கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும்…

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் – அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு…

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக உயர்வு

தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.…

ஜூன் 30-ந்தேதி வரை வாகனங்களுக்கான வரி செலுத்த கால நீட்டிப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வாகனங்களுக்கான வரி செலுத்த ஜூன் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தமிழக…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த தெளிவான விளக்கம் 19-ந்தேதி வெளியிடப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த தெளிவான விளக்கம் வருகிற 19-ந் தேதி அறிக்கையாக வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு,…

வரி செலுத்துபவர்களின் வசதிக்காக ‘வாட்ஸ்-அப்’ வசதி – ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் தகவல்

வரி செலுத்துபவர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப் வசதி செய்யப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, கொரோனா பரவல் காரணமாக…

இரவு 9 மணி வரை திறப்பு: டீ கடைகளில் டீ குடிக்க அனுமதி – வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள்

டீ கடைகளில் டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் – அரசுக்கு ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்

மாணவர்கள் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவும்…

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? – கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும், கொரோனா வைரஸ்…

உலக செய்திகள்ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்: ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு

பரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நியூயார்க்,…

You cannot copy content of this page