நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது பதற்றம் இல்லாமல் தொடர்ந்தார்.
கிவி
டிவி நிருபர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் நேரடி ஒளிபரப்பின்போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆனால் நடக்கும் அனைத்தையும் நிர்வகிப்பது மிகவும் கடினம்.
மரிச்சா படல்கோ என்ற செய்து தொகுப்பாளர் உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, அவரது பல் விழுந்து உள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் பீதியடைந்திருக்கலாம் அல்லது சிரிப்பார்கள், படல்கோ ஆனால் பதற்றம் அடையவில்லை அமைதியாக இருந்தார், விழுந்த பல்லை புத்திசாலித்தனமாக பிடித்தார். எதுவும் நடக்கவில்லை என்பது போல அவர் தொடர்ந்து வாசித்தார்.