ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபூல்,
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 5.28 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.