74வது சுதந்திர தினத்தை நாடே நாளை விமர்சையாக கொண்டாடவுள்ள நிலையில்
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பனங்காட்டு மக்கள் கழக தலைவர் SA சுபாஷ் பண்ணையார்
அவர்கள் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடனும், அனைத்து
தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து ஓய்வறியா
சூரியன் பெருந்தலைவர் காமராஜர் வழியில் இணைவோம். நாட்டின் வளர்ச்சியில்
பங்கு கொள்வோம். என்று பனங்காட்டு மக்கள் கழக தொண்டர்களுக்கும்,
மக்களுக்கும் 74-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.