சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்புர்.

Spread the love

சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண் 02028) இடையே இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (02027) இடையே இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page