சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார் . வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கடை திறப்பு நேரத்தை 10 மணி வரை நீடித்து உத்தரவிட்டு செய்ததற்கு வணிகர்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்