துபாய்யில்  – கொரானா காரணமாக வேலை இல்லாத  ( 200 நபர்களுக்கு ருபாய் 10000 மதிப்பில்  ) மளிகை பொருட்கள் தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக   வழங்கபட்டது 

Spread the love

அல்குசு , நாள். 11/05/2020

துபாயில் கொரானா காரணமாக வேலை இல்லாத தொழிலாளர்கள் 200 பேருக்கு முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை திரு.செந்தில்குமார்,  திரு . பால்பிரபாகர்  மற்றும் திரு.முனாப் அவர்கள் தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக  ( ருபாய் 10000 மதிப்பில் 200 நபர்களுக்கு ) வழங்கிய போது எடுத்து படம். இடம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page