கொரானாவால் வேலை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 250 பேருக்குஆா்.எஸ்.ராஜன்  நலத்திட்ட உதவி வழங்கினார்  

Spread the love

கொரானாவால் வேலையிழந்து வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஐந்து இடங்களில்  பொத்தையடி,இடலாக்குடி,சைமன்நகா்,ஒழுகினசோி,பீச்ரோடு,போன்ற பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5கிலோ அாிசி வீதம் 250 பேருக்கு ரஜினி மக்கள் மன்ற கன்னியாகுமாி மாவட்ட துணை செயலாளா் ஆா்.எஸ்.ராஜன் நேரடியாக சென்று தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவி வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page