உலகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக கொரோனா பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பல நற்பணி மன்றங்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நாகர்கோவிலில் சுகாதார கள பணியாளர்களுக்கு மதிய உணவும் குடிநீரும் கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ். ராஜன் வழங்கினார்.
