சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

 

சென்னை

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது

மண்டலம் வாரியாக விவரம் வருமாறு

ராயபுரம் – 3,060
கோடம்பாக்கம் – 1,921
தண்டையார்பேட்டை – 2,007
திரு.வி.க.நகர் – 1,711
தேனாம்பேட்டை – 1,871
அண்ணாநகர் – 1,411
வளசரவாக்கம் – 910
அடையாறு – 949
அம்பத்தூர் – 619
திருவொற்றியூர் – 559
மாதவரம் – 400
மணலி – 228
பெருங்குடி – 278
ஆலந்தூர் – 243
சோழிங்கநல்லூர் – 279

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page