விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை,
விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுவதாக, அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மேலும் விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.