இரு வேறு விபத்துகளில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் நடந்த இரு வேறு விபத்துகளில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியானார்கள் போபால்: சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய…

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,549 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் இன்று பலியாகி உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் – மத்திய மந்திரி

கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறி உள்ளார். புதுடெல்லி…

மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் – உள்துறை மந்திரி அமித்ஷா அறிவிப்பு

மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். புதுடெல்லி, நாட்டு மக்களுக்கு…

அரசு அறிவுறுத்தலை கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி தகவல்

கொரோனா பரவல் உயர்ந்துதான் தணியும் என்றும் அரசு அறிவிக் கிற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப் பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்…

கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். சென்னை, தமிழ்நாட்டில்…

சென்னையில், 150 பேருக்கு தொற்று உறுதி: தமிழக போலீஸ், தீயணைப்பு துறையில் கொரோனாவால் 225 பேர் பாதிப்பு

தமிழக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையில் கொரோனாவால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 150 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். சென்னை,…

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டம்: உடல்நலம் குறித்த சுய பதிவு செய்ய இணையதளம் அறிமுகம் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் தங்களது உடல்நலம் குறித்த தகவல்களை சுய பதிவு செய்ய சென்னை மாநகராட்சி…

ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை தொடங்கும் முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? – தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை தொடங்கும் முன்பு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுபற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுகுறித்து…

கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…

You cannot copy content of this page