கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக நோயை கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி வாகனங்கள் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோயை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டம்: உடல்நலம் குறித்த சுய பதிவு செய்ய இணையதளம் அறிமுகம் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் தங்களது உடல்நலம் குறித்த தகவல்களை சுய பதிவு செய்ய சென்னை மாநகராட்சி…

ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டாலும் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டாலும் நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக…

ஊரடங்கு மேலும் தளர்வு: தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் திறப்பு – இயல்புநிலை திரும்புகிறது

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டதையடுத்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்ப தொடங்கி உள்ளது. சென்னை, கொரோனா பரவலை தடுக் கும்…

திருமழிசை சந்தையில் விற்பனை தொடங்கியது – சென்னையில் காய்கறிகள் விலை குறைந்தது

திருமழிசை தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியதையடுத்து சென்னையில் காய்கறி விலை குறைந்தது. சென்னை, சென்னை கோயம்பேடு மார்க்கெட் ‘சீல்’ வைக்கப்பட்டதையடுத்து திருமழிசையில்…

ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு

ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெர்லின், கொரோனா வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐரோப்பிய…

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் நிபந்தனைகளுடன் கூடிய ஒரு சில தளர்வுகளை அறிவித்து, ஊரடங்கு நடைமுறையை பிரதமர் போரிஸ் ஜான்சான் மாற்றியமைத்துள்ளார். லண்டன், இங்கிலாந்தில் கொரோனா…

இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் – சீன வெளியுறவு அதிகாரி கருத்து

இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று சீன வெளியுறவு அதிகாரி கூறி உள்ளார். பீஜிங், சிக்கிம்…

கொரோனாவுக்கு எதிரான போர்: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.…

‘கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது சவாலான பணி’ – முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய போது பிரதமர் மோடி பேச்சு

முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது சவாலான பணி என்று கூறினார். புதுடெல்லி, கொரோனா பரவலை…

You cannot copy content of this page