தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை,
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆகவும், பலி எண்ணிக்கை 2,403 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,219-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு என்ற முழு விவரத்தை கீழ் உள்ள பட்டியலில் காணலாம்.

