கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ரெயில், விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் சேவைகள் செப்.30 வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.