இலங்கையில் தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கொழும்பு,
இலங்கையில் தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து தங்கம் விலையை சவரனுக்கு ரூ.15,000 வரை குறைக்க வேண்டிய நிலைக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தங்கநகை விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கை போலவே இந்தியாவில் தங்கம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.