சங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Spread the love

சங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள்

சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி வள்ளியம்மை தம்பதியருக்கு
மகனாகப் பிறந்தார் காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் நாடார் சமூகத்திற்காக
அபிவிருத்தி சங்கத்தின் துவங்கிய இவருக்கு கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய
சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையும் பங்கு கொண்டு இருக்கிறார் மாகாணத்திற்கு
தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு போராட்டம் நடத்தியதன் தூண்களிலும் உண்ணாவிரதம்
நடத்த திட்டமிட்டார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும்
இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று 12 கோரிக்கைகளுடன் ஜூலை 27-ஆம் தேதி சூலக்கரை
மேடு உண்ணாவிரதத்தைத் துவங்கினார் 76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம்
தொடர்ந்தது அக்டோபர் 13 1956 அன்னாரின் உயிர் பிரிந்தது அவரது திருவுருவ படத்திற்கு
சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் இன்று நிறுவனத் தலைவர் எர்ணாவூர்
நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் பொருளாளர்
கண்ணன் மாநில துணைச்செயலாளர் விநாயக மூர்த்தி தலைமையில் செயலாளர் தங்கமுத்து
மாவட்ட செயலாளர் பாஸ்கர் மகளிர் அணி நிர்வாகிகள் மாலதி ,தேவி மற்றும் நிர்வாகிகள்
மாவட்ட துணை செயலாளர் பி.ரவி , ராஜேஷ், பாலா, முத்துக்குமார், ஆபிப்,அஜித் ,
பாண்டியன் ஸ்டாலின். குணா. சுகுமார், கந்தசாமி, சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள்
கலந்துகொண்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page