மாலை முரசு அதிபர் பா. ராமச்சந்திர ஆதித்தனார் 7 வது ஆண்டு நினைவு நாள் விஜய்வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

Spread the love

மாலை முரசு அதிபர் பா. ராமச்சந்திர ஆதித்தனார் 7 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை முரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், திரைப்பட நடிகருமான விஜய்வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் எம் எஸ் காமராஜ், காங்கிரஸ் வர்த்தக பிரிவு செயல்தலைவர் எம். ஜி. ராம்சாமி, மத்திய சென்னை வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் டி. எம். தணிகாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page