விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் வைத்தியலிங்கபுரம் கிராமத்தில் பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் 300 குடும்பத்துக்கு அரிசி வழங்கப்பட்டது மாநில ஒருங்கிணைப்பாளர் A.முகுந்தன்
முன்னிலையில் வகித்தார் மற்றும் விருதுநகர் மாவட்ட பொருப்பாளர் R.ரவி நாடார் ,திருவில்லிபுத்தூர் நகர தலைவர் F.எட்வின் நாடார்
சிவகாசி நகர பொறுப்பாளர் K.P.ஜான் நாடார்
சிவகாசி நகர பொருளாளர் அ.கிப்சன் , நகர இளைஞர் அணி
A.பால கணேஷ் (Doni) M.R.மனோகர்
J.செல்வ விக்கினேஸ் மற்றும் பனங்காட்டு மக்கள் கழகம் நிர்வாகிகள் தொண்டடர்கள் கலந்துகொண்டனர்