இந்திய நாடார் பேரவை சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு 1.5 லட்சம் மதிப்பில் 15,000 முக கவசங்களை ஆணையர் சிவசுப்பிரமணியத்திடம் மாநிலத் தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ் தலைமையில் கொடுத்தனர். இதில் மாநில வணிகர் அணிச் செயலாளர் ரெங்கநாயகி பட்டாணிக்கடை சரவணன், மாநகர துணைச் செயலாளர் பால்துரை, மாநகர இளைஞரணி அணிச் செயலாளர் பட்டு முருகன் உள்பட நிர்வாகிகள் உள்ளனர்.