தங்கம் R.செல்வராஜ்  அவர்கள்(01.07.2020) இன்று காலை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராதிப்போம். S A  சுபாஷ் பண்ணையார்.

Spread the love

தங்கம் R.செல்வராஜ்  அவர்கள்(01.07.2020) இன்று காலை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராதிப்போம்.

S A  சுபாஷ் பண்ணையார்.

இன்று  1 .7.2020 தேதி அதிகாலை 3 .00 மணிக்கு
தெட்சண மாற நாடார் சங்கத்தின் சென்னை சேர்மனும்,  கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும்

கோயம்பேடு நாடார் சங்க பொதுச்செயலாளர்ருமான

திரு R தங்கம் செல்வராஜ்
நாடார்  அவர்கள்  காலமானார் என்ற செய்தியை கேட்டு மிக ஆழா தூயரம் கொண்டேன்..

அன்னாரை பிரிந்து வாடும்
அவரின் குடும்பத்தாரின் துயரத்தில் நானும் பங்கு ஏற்கிறேன்..

அன்னாரது ஆத்துமா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்…

இப்படிக்கு…

S A  சுபாஷ் பண்ணையார்.
தலைவர்

பனங்காட்டு மக்கள் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page