
குமாரி மாவட்டம் கேரளாவில் இருந்து தன் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தலைவர் குமாரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 126 வது பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு குமாரி பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்த குமார் MP தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுடைய 125 வது பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மாக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருக்கும் மார்ஷல் நேசமணி நாடார் திருவுருவச்சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச்சிலைக்கும் பெருந்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் சிவாஜி ராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது

நாகக்கோவில் பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்டத்தலைவர் என்.அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் பச்சைமால், மாவட்ட செயலாளர் பி.சேவியர்,பொருளாளர் எஸ்.தங்கவேல்,மாவட்ட துணை தலைவர் சுரேஷ்குமார்,மாவட்ட இணை செயலாளர் டேவிட்ராஜ் ,மாவட்ட மகளீரணி செயலாளர் எஸ்.ஜெயஸ்ரீ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுதாகர்,மாவட்ட மாணவரணித்தலைவர் ராஜீவ்,மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் துரைராஜ்,அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் குமார்,செயலாளர் ராஜேஷ்,தோவாளை ஒன்றிய தலைவர் நேருஜி,செயலாளர் மரியா ராஜன்,தோவாளை ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜேஷ்,செயலாளர் ரமேஷ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் மனோகரன்,மைலாடி பேரூராட்சி தலைவர் ரமேஷ்,.நாகர்கோவில் மாநகரத்தலைவர் பிரேம்குமார்,செயலாளர் அனிஷ்,நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் ஆனந்த்,மாநகரத்துணைத்தலைவர் சேவியர் அன்டனி யூஜின்,நாகர்கோவில் 51 வது வார்டு தலைவர் வினோ,செயலாளர் மணிகண்டபிரபு மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டு குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு மரியாதை செய்தார்கள்.


ஐயா நேசமணி ௮வா்கௗின்126 வது பிறந்த நாள் தி௫வான்மியூா் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் சார் பில் கொண்டாடப்பட்.டது.