கிருஷ்ணகிரிமாவட்ட நாடார் இளைஞர்கள் பனங்காட்டு மக்கள் கழகத்தில் இணைந்னர்.
கிருஷ்ணகிரிமாவட்ட நாடார் சொந்தங்களின் சார்பாகஇன்றைக்கு ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரிமாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மத்தூர் ஒன்றியம் மதுரையில் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட நாடார் உறவுகள் கலந்து கொண்டு நடந்த கலந்துரையாடலில் நாடார் சமுதாய இளைஞர்கள் பனங்காட்டு மக்கள் கழகத்தில் இணைந்து செயல்படுவது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ணகிரி, ஓசூர்தளி, வேப்பனபள்ளி, ஊத்தங்கரை, பருகூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து நடத்திட ஆலோசிக்கப்பட்டு உறுதியாக செயல்படுத்த உறுதி அளித்துள்ளனர்.