கொரோனா தொற்று பாதிப்புள்ள நேரத்திலும் இந்தியா சிறந்த முதலீட்டுக்கான நாடாக திகழ்கிறதுபா.ஜ.க. தேசிய ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலுனி தகவல்

கொரோனா தொற்று பாதிப்புள்ள நேரத்திலும் இந்தியா சிறந்த முதலீட்டுக்கான நாடாக திகழ்கிறது பா.ஜ.க. தேசிய ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலுனி…

போலி சான்றிதழுடன் எத்தனை பெட்ரோல் நிலையம் செயல்படுகின்றன? பதில் அளிக்க போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல் நிலையம் செயல்படுகின்றன? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க வேண்டும் என்று…

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த மேம்படுத்தப்பட்ட புதிய ‘26 ஏஎஸ்’ படிவம் அறிமுகம்வருமான வரித்துறை ஆணையர் தகவல்

வருமான வரி செலுத்துவோர், கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், ‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சென்னை, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்-அமைச்சருமான…

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா? ஆய்வு முடிவுகள்

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. லண்டன், கொரோனா வைரஸ் தொற்று…

உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது?

உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது? கொரோனாவின் முதல் பலி, சீனாவின் உகான் நகரில் கடந்த…

ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் என ஜனாதிபதி டிரம்ப்…

ஈரானில் 2½ கோடி பேருக்கு தொற்றா? அதிபர் தகவலால் குழப்பம்

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 10-வது நாடாக ஈரான் உள்ளது. டெக்ரான், கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள…

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி காங்கிரசில் நிலவும் குழப்பத்துக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள் பா.ஜ.க தலைவர் வசுந்தரா ராஜே கவலை

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் வசுந்தரா ராஜே காங்கிரசில் நிலவும் குழப்பத்திற்கு மக்கள்…

ராஜஸ்தானில் காங். எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரமா? தொலைபேசி உரையாடல் விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் பாரதீய ஜனதா கோரிக்கை

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடந்ததாக வெளியான தொலைபேசி உரையாடல் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்…

You cannot copy content of this page