இந்தியாவுக்கு இதுவரை ரூ.3620 கோடி கொரோனா நிவாரண உதவி: அமெரிக்கா அறிவிப்பு
அரசாங்கம், மக்கள் என இதுவரை இந்தியாவுக்கு மொத்தம் ரூ.3620.91 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என அமெரிக்கா…
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். வாஷிங்டன், அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக…
தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்க 4 மாதம் ஆகிறது – உற்பத்தி நிறுவனம் விளக்கம்
கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகத்துக்கு வழங்க 4 மாத காலம் ஆகிறது என்று அதை உற்பத்தி செய்கிற பாரத் பயோடெக்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.19 கோடியை தாண்டியுள்ளது. ஜெனீவா, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின்…
சிரியா அதிபர் தேர்தலில் பஷார் அல் அசாத் வெற்றி – ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து
சிரியா அதிபர் தேர்த்லில் வெற்றி பெற்றுள்ள பஷார் அல் அசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து தெரிவித்துள்ளார். டமாஸ்கஸ், கடந்த…
சுங்கச்சாவடியில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனம் காத்திருந்தால் கட்டணம் செலுத்த வேண்டாம் – புதிய நடைமுறை விரைவில் அமலுக்குவருகிறது
சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம் எனும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு…
போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் கைது
போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் சித்தார்த் பிதானி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். மும்பை பிரபல இந்தி நடிகர் சுஷாந்த்…
கொரோனா ஊரடங்கில் பிரியாணி மோகம் அதிகம் ஓட்டல்களில் பார்சல் வாங்க கூட்டம்
கொரோனா ஊரடங்கால் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அசைவ பிரியர்கள் ஓட்டல்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை பார்சல்களாக விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.…
தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றம்
தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த பணிகளை தொடர்ந்து…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக…