தன்னலம் கருதாமல் பணியாற்றும் ‘டாக்டர்களுக்கு அரசு துணை நிற்கும்’ – எடப்பாடி பழனிசாமி உறுதி

மரணம் அடைந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு கிளம்பியது குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர்கள் தன்னலம் கருதாமல் பணியாற்றுபவர்கள்…

சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு – சுகாதாரத்துறை தகவல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596…

என் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் – முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள்

அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்கள் என்றும், தன் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்றும் முதல்-அமைச்சருக்கு, டாக்டர்…

டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பேட்டி

சென்னையில் கொரோனாவால் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் – சபாநாயகர் ப.தனபால் நம்பிக்கை

தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் என்று சபாநாயகர் ப.தனபால் நம்பிக்கை…

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரம்

பாரீஸ், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியது. இதில்,…

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் – ஐ.நா.சபை தீர்மானம்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கோரி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நியூயார்க், மனித குலத்துக்கு…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர் துப்பாக்கிச்சூட்டில் பலி – மியான்மரில் பரபரப்பு

மியான்மரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைபியிடவ், மியான்மரின்…

கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கும்: ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கும் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார மையம்…

வேலைவாய்ப்பை பாதுகாக்க அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற்றம் நிறுத்திவைப்பு – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க, அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற்றத்தை நிறுத்தி வைப்பேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன், கொரோனா வைரஸ், உலகையே ஆட்டம்…

You cannot copy content of this page